Product Description
- வாய்மொழி, காணொளி உரையாடல், கேட்டல் கருத்தறிதல்
(சிறப்புத் தேர்ச்சிக்கு உதவும் குறிப்புகளுடன் தேர்வுப் பயிற்சிதாள்கள்)
- கட்டுரை ‐ வழிகாட்டி (அறிமுகம், முடிவுகள், உணர்ச்சிகளின் இனியத்தொடர்கள், மாதிரி கட்டுரை, கட்டுரை பயிற்சிகள்)
- தேர்வுக்கான செய்யுள்பட்டியல் ‐ (ஆத்திச்சூடி, பழமொழி, உலகநீதி, கொன்றை வேந்தன், வெற்றி வேட்கை)
- மூவிடப்பெயர், காலங்கள், அடைமொழி, எச்சம் குறிப்புகளுடன் பயிற்சிகள்
- முன்னுணர்வுக் கருத்தறிதல் குறிப்புகளுடன் பயிற்சிகள்
- தெரிவிடை கருத்தறிதல் குறிப்புகளுடன் பயிற்சிகள்
- சுயவிடை கருத்தறிதல் குறிப்புகளுடன் பயிற்சிகள்
- 80ஒலி வேறுபாட்டுச் சொற்கள் ‐ படங்களுடன்
Reviews
There are no reviews yet.